1.ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?
மாணவன்: எங்க அப்பா, அம்மா சண்ட போடும் போது பார்க்கலாம் சார்
மாணவன்: எங்க அப்பா, அம்மா சண்ட போடும் போது பார்க்கலாம் சார்
2.ஆசிரியர்: ஒரு தேர்வு எழுதுவதற்கான காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள்
அழிக்கப்படுகின்றன. அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...
மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. நீங்க கவலைப்
படாதீங்க
அழிக்கப்படுகின்றன. அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...
மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. நீங்க கவலைப்
படாதீங்க
3.ஆசிரியர்: 1869-ல் என்ன நடந்தது?
மாணவன்: எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி!
1873-ல் என்ன நடந்தது?
மாணவன்: காந்திஜிக்கு நாலு வயசு சார்.
மாணவன்: எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி!
1873-ல் என்ன நடந்தது?
மாணவன்: காந்திஜிக்கு நாலு வயசு சார்.
4.ஆசிரியர்: என்னப்பா... எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?
மாணவன்: கொஸ்டீன் பேப்பர் லீக் ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!
மாணவன்: கொஸ்டீன் பேப்பர் லீக் ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!
5.ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...
6.ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன் ?
மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார் !
7.ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன
ஆகும் ?
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்..
ஆகும் ?
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்..
8.ஆசிரியர் : பாபு, எங்கிருந்து எதுவரை முகலாயர்கள் ஆண்டார்கள்?
பாபு: 16ம் பக்கத்திலிருந்து 25ம் பக்கம் வரைக்கும் ஆசிரியர் !
பாபு: 16ம் பக்கத்திலிருந்து 25ம் பக்கம் வரைக்கும் ஆசிரியர் !
9.ஆசிரியர் : இந்தக் கணக்கை முட்டாள் கூட ஈஸியா செய்திடுவான்.
மாணவன் : அது தான் சார் நீங்க ஈஸியா பண்ணிடீங்க!
10.ஆசிரியர் : ஒரு மனிதன் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
மாணவன் : அந்த மனிதன் ஹை ஹீல்ஸ் செருப்பு போடணும் சார்!
மாணவன் : அந்த மனிதன் ஹை ஹீல்ஸ் செருப்பு போடணும் சார்!
11.மாணவன் : கடவுளே, எப்படியாவது நியூயார்க்க இந்திய தலைநகரமா மாத்திரு.
ஆசிரியர் : ஏன்டா அப்படி வேண்டுறே?
மாணவன் : ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன் அதான் ?
ஆசிரியர் : ஏன்டா அப்படி வேண்டுறே?
மாணவன் : ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன் அதான் ?
12.ஆசிரியர்: ஏன்டா நாய் படம் வரைஞ்சுட்டு வாய் மட்டும் வரையாம வச்சு இருக்க?
மாணவன்: சார்.. அது வாயில்லா பிராணி சார்!
13.ஆசிரியர் : தாமஸ் ஆல்வா எடிசன் பல புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்காமலிருந்தால் என்னவாயிருக்கும்?
மாணவன் : வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பாரு!
14.ஆசிரியர்: தானத்தில் பெரிய தானம் எதுடா ?
மாணவன்: மைதானம் சார் !
மாணவன்: மைதானம் சார் !
15.ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது, பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
16.வாத்தியார் : ஏண்டா முழிக்கிற இந்த கேள்விக்கு முட்டா பய கூட பதில் சொல்லிருவாண்டா ?
மாணவன் : அதான் சார் நா பதில் சொல்லல.
17.மாணவி 1: நீ ஒரு லூசுடி
மாணவி 2: நீ தாண்டி லூசு
ஆசிரியர் : அங்க என்னங்கடி சத்தம் இங்க நா ஒருத்தி இருக்கறது உங்க கண்ணுக்கு தெரியலையா
18.மாணவன் : கடவுளே, எப்படியாவது நியூயார்க்க இந்திய தலைநகரமா மாத்திரு.
ஆசிரியர் : ஏன்டா அப்படி வேண்டுறே?
மாணவன் : ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன் அதான் ?
ஆசிரியர் : ஏன்டா அப்படி வேண்டுறே?
மாணவன் : ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன் அதான் ?
19.ஆசிரியர் : உனக்கு தமிழ் டீச்சரை பிடிக்குமா... இங்கிலீஷ் டீச்சரை பிடிக்குமா ?
மாணவன் : எனக்கு வீட்டுக்கு போற பெல் அடிக்கிற தாத்தாவைத்தான் பிடிக்கும் !
மாணவன் : எனக்கு வீட்டுக்கு போற பெல் அடிக்கிற தாத்தாவைத்தான் பிடிக்கும் !
20.ஆசிரியர் : 10ஆம் நூற்றாண்டில் உலகம் எப்படி இருந்தது ?
மாணவி : அப்பவும் உலகம் உருண்டையாதான் இருந்தது ஆசிரியர் !
21.ஆசிரியர் : ஏண்டா Home Work பண்ணல..?
மாணவன் : சார் வீட்டு வேலை எல்லாம் எங்க அப்பாதான் செய்வாரு..!
மாணவன் : சார் வீட்டு வேலை எல்லாம் எங்க அப்பாதான் செய்வாரு..!
22.ஆசிரியர்: பசங்களா! நாம உயிர் வாழறதுக்கு ரொம்பத் தேவையான ஆக்ஸிஜனை
1773-ல தான் கண்டுபிடிச்சாங்க.
மாணவன்: நல்லவேளை ஆசிரியர் ! நான் அதுக்கப்புறம் பிறந்தேன்.
முன்னாடி பிறந்திருந்தா
ஆக்ஸிஜன் இல்லாம செத்துப் போயிருப்பேன்.
1773-ல தான் கண்டுபிடிச்சாங்க.
மாணவன்: நல்லவேளை ஆசிரியர் ! நான் அதுக்கப்புறம் பிறந்தேன்.
முன்னாடி பிறந்திருந்தா
ஆக்ஸிஜன் இல்லாம செத்துப் போயிருப்பேன்.
23.ஆசிரியர்: ஏன்டா நாய் படம் வரைஞ்சுட்டு வாய் மட்டும் வரையாம வச்சு இருக்க?
மாணவன்: சார்.. அது வாயில்லா பிராணி சார்!
மாணவன்: சார்.. அது வாயில்லா பிராணி சார்!
24.மாணவி 1: நீ ஒரு லூசுடி
மாணவி 2: நீ தாண்டி லூசு
ஆசிரியர் : அங்க என்னங்கடி சத்தம் இங்க நா ஒருத்தி இருக்கறது உங்க கண்ணுக்கு
தெரியலையா
மாணவி 2: நீ தாண்டி லூசு
ஆசிரியர் : அங்க என்னங்கடி சத்தம் இங்க நா ஒருத்தி இருக்கறது உங்க கண்ணுக்கு
தெரியலையா
25.ஆசிரியர்: இந்த Period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.
மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா?
26.ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவன்: நீங்கதான சார், நேற்று சொன்னீங்க துன்பம் வரும் வேலையிலே
சிரிங்கன்னு, அதான்......
27.ஆசிரியர்: படிப்பைப் பயன்படுத்தாத தொழில் ஒன்று சொல்லுங்கோ?
சிரிங்கன்னு, அதான்......
27.ஆசிரியர்: படிப்பைப் பயன்படுத்தாத தொழில் ஒன்று சொல்லுங்கோ?
மாணவன்: அதைக் கூடப் படிச்சால் தானே தெரிய வரும்!
28.ஆசிரியர் : இரண்டாம் உலகப்போர் தோன்ற என்ன காரணம் சொல்லு?
28.ஆசிரியர் : இரண்டாம் உலகப்போர் தோன்ற என்ன காரணம் சொல்லு?
மாணவன் : முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம்
திருத்தி
அடுத்த தடவை இன்னும் நல்லா போரை நடத்தணும்னு முடிவு
திருத்தி
அடுத்த தடவை இன்னும் நல்லா போரை நடத்தணும்னு முடிவு
29.ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?
மாணவன்: எங்க அப்பா, அம்மா சண்ட போடும் போது பார்க்கலாம் சார்
30.வாத்தியார் : என்னடா ஆறு மார்க் வாங்கிட்டு சிரிக்கிற, உனக்கு வெட்கமா இல்ல?
மாணவன் : நான் ஒன்னுமே எழுதல, அதுக்கு போய் ஆறு மார்க் போட்டு இருக்கீங்களே,
உங்களுக்கு வெட்கமா இல்ல!
31.மாணவி : என்னது பரீட்சைக்கு முதல் நாள்தான் தயார் பண்ணுவியா...! போதுமா அது?
மாணவன் : நான் ஒன்னுமே எழுதல, அதுக்கு போய் ஆறு மார்க் போட்டு இருக்கீங்களே,
உங்களுக்கு வெட்கமா இல்ல!
31.மாணவி : என்னது பரீட்சைக்கு முதல் நாள்தான் தயார் பண்ணுவியா...! போதுமா அது?
மாணவன் : பிட் தயார் பண்றதை ஒரு வாரத்துக்கு முந்தியா செய்ய முடியும்?
32.மாணவன் 1 : எனக்கு எக்ஸாம்-ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல. வெறும் பேப்பரை மடிச்சிக்கொடுத்துட்டு வந்துட்டேன்.
மாணவன் 2 : எனக்கும் பதில் தெரியாம, நானும் வெறும் பேப்பரை தான் கொடுத்துட்டு
வந்தேன்...
மாணவன் 1 : அடப்பாவி..ஆசிரியர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்-னு
நினைக்கப் போறாங்க
33.ஆசிரியர்: நரகாசுரனை கொன்னது யாரு?
வந்தேன்...
மாணவன் 1 : அடப்பாவி..ஆசிரியர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்-னு
நினைக்கப் போறாங்க
33.ஆசிரியர்: நரகாசுரனை கொன்னது யாரு?
மாணவன்: அதை போலீஸ் பார்த்துக்குவாங்க சார். நமக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்
34.ஆசிரியர்: கவிதா.. உலக மேப் கிட்ட போயி, வட அமெரிக்காவைக் காட்டு.
34.ஆசிரியர்: கவிதா.. உலக மேப் கிட்ட போயி, வட அமெரிக்காவைக் காட்டு.
மாணவி: மிஸ், இங்கே இருக்கு.
ஆசிரியர்: எல்லா மாணவர்களையும் பார்த்து வட அமெரிக்காவக்
கண்டுபிடிச்சது யாரு?
மாணவர்கள் கோரஸாக: கவிதா..
ஆசிரியர்: எல்லா மாணவர்களையும் பார்த்து வட அமெரிக்காவக்
கண்டுபிடிச்சது யாரு?
மாணவர்கள் கோரஸாக: கவிதா..
35.ஆசிரியர் : மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா?
ஆசிரியர்: அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும்.
36.ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்-ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்-ல கட்டுவாங்க?
36.ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்-ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்-ல கட்டுவாங்க?
மாணவன்: ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?
37.மாணவன்: Sir எந்த மாதத்தில் 28 நாட்கள் வருகின்றது?
ஆசிரியர்: என்னிடமே கேள்வி கேட்கிறாயா? பிப்ரவரி மாதத்தில் தான்.
மாணவன்: இது கூட உங்களுக்கு தெரியல Sir எல்லா மாதத்திலும் 28 நாட்கள் வரும்.
ஆசிரியர்: என்னிடமே கேள்வி கேட்கிறாயா? பிப்ரவரி மாதத்தில் தான்.
மாணவன்: இது கூட உங்களுக்கு தெரியல Sir எல்லா மாதத்திலும் 28 நாட்கள் வரும்.
38.மாணவன்: செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர்: தரமாட்டேன். ஏன்?
மாணவன்: நான் HOME WORK செய்யலை சார்!
39.ஆசிரியர்: டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள்கிட்டே என்ன வேண்டிக்குவே?
ஆசிரியர்: தரமாட்டேன். ஏன்?
மாணவன்: நான் HOME WORK செய்யலை சார்!
39.ஆசிரியர்: டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள்கிட்டே என்ன வேண்டிக்குவே?
ராமு : அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்-னு வேண்டிக்குவேன் சார்..
40.மாணவன் : மதிப்பெண் என்று பெயர் வைப்பதால்தான் இந்த பொன்னுங்களே
முதலிடத்தில் வருகிறார்கள்.
மற்றோரு மாணவன் : ஆமாடா!! இனி மதிப்பையன் என்று மாற்றித்தார சொல்லலாம்.
41.மாணவன் : இந்த டீ எனக்கு வேண்டாம் சார்..
முதலிடத்தில் வருகிறார்கள்.
மற்றோரு மாணவன் : ஆமாடா!! இனி மதிப்பையன் என்று மாற்றித்தார சொல்லலாம்.
41.மாணவன் : இந்த டீ எனக்கு வேண்டாம் சார்..
ஆசிரியர் : ஏன் அப்படி சொல்றீங்க?
மாணவன் : டீல என்ன இருக்கு பாருங்க..
ஆசிரியர் : அடடா ஒரு ஈ.. அதுக்கா டீயே வேணாம்னு சொல்றீங்க..
மாணவன் : இந்த டீய குடிச்ச ஈ நிலமையே இப்படின்னா.. அப்போ என்னோட
நிலைமை?
மாணவன் : டீல என்ன இருக்கு பாருங்க..
ஆசிரியர் : அடடா ஒரு ஈ.. அதுக்கா டீயே வேணாம்னு சொல்றீங்க..
மாணவன் : இந்த டீய குடிச்ச ஈ நிலமையே இப்படின்னா.. அப்போ என்னோட
நிலைமை?
42.மாணவன் : ஏன் சார் நீங்க மண்டையப் போட மாட்றீங்க?
ஆசிரியர் : ஏன்டா அப்படிக் கேக்குற?
மாணவன் : பின்ன என்ன சார், டீ மாஸ்டர் டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர் பரோட்டா
போடறாரு, மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர்
தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?
43.மாணவன்: நான் யார் தெரியுமா? என்றான் மாணவன்.

ஆசிரியர்: நீ யாரா இருந்தா எனக்கென்ன? என்று கடுப்பாக சொன்னார் ஆசிரியர்.
மாணவன்: நான் யார்னு தெரியாது உங்களுக்கு? என்றான் மாணவன் மீண்டும்.
ஆசிரியர்: தெரியாது!!! என்று கத்தினார் ஆசிரியர்.
மாணவன்: அப்ப நல்லதாப் போச்சு! என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்
மாணவன்.
மாணவன்: நான் யார்னு தெரியாது உங்களுக்கு? என்றான் மாணவன் மீண்டும்.
ஆசிரியர்: தெரியாது!!! என்று கத்தினார் ஆசிரியர்.
மாணவன்: அப்ப நல்லதாப் போச்சு! என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்
மாணவன்.
44.மாணவன் : நீங்க அடிச்சதா போலீஸ்ல சொல்ல மாட்டேன் கவலைப் படாதீங்க சார்!
ஆசிரியர் : ராஸ்கல்! நான் எப்படா உன்னை அடிச்சேன்!
மாணவன் : ஏன் சார் டென்ஷனாறீங்க? அதான் சொல்ல மாட்டேன்னு
சொல்லிட்டேன்ல!
ஆசிரியர் : ராஸ்கல்! நான் எப்படா உன்னை அடிச்சேன்!
மாணவன் : ஏன் சார் டென்ஷனாறீங்க? அதான் சொல்ல மாட்டேன்னு
சொல்லிட்டேன்ல!
45.ஆசிரியர்: வாஸ்கோடகாமா யாருன்னு தெரியுமா மாணவர்களே?
மாணவன்: தெரியாது மிஸ்.
ஆசிரியர்: படிப்புல கவனம் செலுத்துங்கடா.. பக்கிகளா.
மாணவன்: கீதா ஆன்டி யாருன்னு தெரியுமா மிஸ்
ஆசிரியர்: தெரியாது, யாருடா அவ?
மாணவன்: உங்க ஹஸ்பண்ட் மேல கவனம் செலுத்துங்க மிஸ்..
மாணவன்: தெரியாது மிஸ்.
ஆசிரியர்: படிப்புல கவனம் செலுத்துங்கடா.. பக்கிகளா.
மாணவன்: கீதா ஆன்டி யாருன்னு தெரியுமா மிஸ்
ஆசிரியர்: தெரியாது, யாருடா அவ?
மாணவன்: உங்க ஹஸ்பண்ட் மேல கவனம் செலுத்துங்க மிஸ்..
46.ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன் : பைக் பஞ்செர் சார், அதான் லேட்
ஆசிரியர்: பஸ்ல வரலாம்ல
மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார்......
மாணவன் : பைக் பஞ்செர் சார், அதான் லேட்
ஆசிரியர்: பஸ்ல வரலாம்ல
மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார்......
47.மாணவன் 1 : இந்த ஆசிரியர் வித்தியாசமானவர்!
மாணவன் 2 : எப்படி?
மாணவன் 1 : பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னானு கேட்பார்..
மாணவன் 1 : பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னானு கேட்பார்..
48.கணக்கு வாத்தியார் : கோபி உங்கிட்ட உங்க அப்பா 10 பிஸ்கெட் தர்றாரு. அதை நீயும், உன்
தம்பியும் சமமா பிரிச்சு எடுத்துக்க சொல்றாரு. அப்போ ஆளுக்கு தலா
எத்தனை பிஸ்கெட் கிடைக்கும்?
மாணவன் : எனக்கு 6 பிஸ்கெட், என் தம்பிக்கு 4 பிஸ்கெட்.
கணக்கு வாத்தியார் : என்னடா உனக்கு இந்த சின்னக் கணக்குக் கூட தெரியலையே !
மாணவன் : இல்ல சார்.. என் தம்பிக்குத்தான் சரியா கணக்குத் தெரியாது.

49.மாணவன் 1 : மதிப்பெண் என்று பெயர் வைப்பதால்தான் இந்த பொன்னுங்களே முதலிடத்தில் வருகிறார்கள்.
மாணவன் 2 : ஆமாடா!! இனி மதிப்பையன் என்று மாற்றித்தார சொல்லலாம்.
50.ஆசிரியர்: டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு
வச்சுக்கோ. அப்போ கடவுள்கிட்டே என்ன வேண்டிக்குவே?
ராமு : அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்-னு வேண்டிக்குவேன் சார்..
51.ஆசிரியர் : கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
வச்சுக்கோ. அப்போ கடவுள்கிட்டே என்ன வேண்டிக்குவே?
ராமு : அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்-னு வேண்டிக்குவேன் சார்..
51.ஆசிரியர் : கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவன்: அது கொசுவே இல்லாத காலம் சார்..!
52.மாணவன் 1: வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?
மாணவன் 2: எப்படிடா சொல்ற?
மாணவன் 1: திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர்
யாரு?-ன்னு கேட்கறாங்க
மாணவன் 2: எப்படிடா சொல்ற?
மாணவன் 1: திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர்
யாரு?-ன்னு கேட்கறாங்க
53.ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்க ஆசைபடுர
மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்
54.ஆசிரியர் : ஏன்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற ?
மாணவன்: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட
மாணவன்: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட
சொன்னார் !
55.வாத்தியார் : என்னடா ஆறு மார்க் வாங்கிட்டு சிரிக்கிற, உனக்கு வெட்கமா இல்ல?
55.வாத்தியார் : என்னடா ஆறு மார்க் வாங்கிட்டு சிரிக்கிற, உனக்கு வெட்கமா இல்ல?
மாணவன் : நான் ஒன்னுமே எழுதல, அதுக்கு போய் ஆறு மார்க் போட்டு இருக்கீங்களே, உங்களுக்கு வெட்கமா இல்ல!
No comments:
Post a Comment